விந்தணுக்கள் அதிகரிக்க இதையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும்..!
12 Aug, 2024
விந்தணுக்கள் குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர்கள் கூறும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் சில உணவுகளை தவறாமல் எடுத்துக் கொண்டால் விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
பச்சை காய்கறிகள், கீரைகள் குறிப்பாக முருங்கைக்கீரை சாப்பிட்டால் விந்தணுக்கள் அதிகரிக்கும். அதே போல் பாதாம், பிஸ்தா, ஏலக்காய் ஆகியவையும் ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் ஆகியவை சாப்பிட்டால் விந்தணுக்கள் அதிகரிக்கும்.
காய்கறி பழங்கள் என எதுவாக இருந்தாலும் பச்சை மஞ்சள் ஆரஞ்சு நிற காய்கறி, பழ வகைகளை எடுத்துக் கொண்டால் விந்தணுக்கள் அதிகரிக்கும் .அதே போல் பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கு இந்த உணவுகள் பயனளிக்கும்.
குறிப்பாக வாழைப்பழம் ஆரஞ்சு போன்ற பழங்களை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தை பிறக்கும் சில நாட்களுக்கு முன்பு புரதம் கார்போஹைட்ரேட் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிட வேண்டும்.
Writing is my passion. I would like to share my knowledge with the world. I am looking forward to financial support for my Postings and Articles. I would audience to contribute gracefully. No one has contributed financially to me so far.
support gracefully and help me focus on making more postings.
Write a comment ...